![]() | |||
வண்ணங்கள் வடிவங்கள்
இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகளின் சிறிய இந்தத் தொகுப்பு முழுவதுமே ஒரு பூரணமும், ஒருமைப்பாடும் கொண்டுள்ளது. இவரை சபாஷ், பலே சொல்ல வேண்டும், தன் ஆளுமை காட்டும் வழியில் சென்றும் பணியைத் தொடர வேண்டுமென்று கேட்டுகொள்ளவும் வேண்டியது அவசியம்.
க.நா.சுப்ரமணியம்