கோவூர்கூனன்/
கோவூர்கூனன்
கோவூர்கூனன்
Pages : 146

Credit : 30

Description :


      கோவூர்கூனன் விக்கிரமன் எழுத்துகளில் தமிழ் கொஞ்சும், மனிதப் பண்பாடு மிஞ்சும், இவர் எழுத்துகளை மீண்டும் மீண்டும் சுவைக்க நம் மனம் கெஞ்சும், முத்தமிழ்ச் சுவைகளும் ஒன்றை ஒன்று வெல்லும். இத்தனைச் சிறப்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற டாக்டர் விக்கிரமன் அவர்களுடைய படைப்பிலக்கியத் தொண்டு தமிழ் எழுத்துலகில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது. குறிப்பாக வரலாற்று நாவல் உலகில் இவருக்கு என்று உயர்ந்த தனி இடம் ஒன்று உண்டு. அமரர் கல்கி அவர்களைப் போல் வரலாற்று நாவல்களைப் படைக்கும் இவர் திறனைச் சிந்தனையாளர்கள் வரவேற்கின்றனர், போற்றுகின்றனர். டாக்டர் தாமரைக்கண்ணன் எம்.ஏ.பி.எட்,டி.லிட்.