ஆமாம்
ஆமாம் / இல்லை
ஆமாம் / இல்லை
Pages : 81

Credit : 30

Description :


      ஆமாம் / இல்லை பிரபா எழுதும் நெகிழ்விலிருந்து நம்பிக்கையள்ளிச் சொல்கிறேன்...இயற்கையை இயற்கையாய்க் கொண்டாட இயற்கையே நம்மை வழிநடத்தும் காலம் திரும்பும். பட்டுக்கோட்டை பிரபாகரின் கவிதைகளும் அதற்கு உள்நதி செய்து...ஊற்றுகள் பெருகி...நாற்றுகளின் வேர்களெங்கும் ஈரம் செய்து...கறும்பச்சை பார்த்து கண்கள் விரிய...மகிழ்ச்சிகள் விசிறி விளையாடும். அறிவுமதி