கனவெல்லாம்
கனவெல்லாம் நீ
கனவெல்லாம் நீ
Pages : 132

Credit : 30

Description :


      கனவெல்லாம் நீ காதல் எத்தனையோ மிருகங்களை மனிதர்களாக்கியிருக்கிறது என்று யோசித்தால் பெருமையாக இருக்கும். காதல் எத்தனையோ மனிதர்களை மிருகங்களாக்கியிருக்கிறது என்பதையும் சேர்த்து யோசித்தால் பெருமை கொஞ்சம் தேய்ந்து போகும். ஆனால், இரண்டும் உண்மைகள் தானே? கனவெல்லாம் நீ, காதல் என்பது.... இரண்டுமே நிறைய பாராட்டுகளைப் பெற்ற எனது காதல் நாவல்கள்.