வீசுகின்ற
வீசுகின்ற காற்றில் விளைகின்ற சுகமே!
வீசுகின்ற காற்றில் விளைகின்ற சுகமே!
Pages : 208

Credit : 30

Description :


      வீசுகின்ற காற்றில் விளைகின்ற சுகமே! இந்த நாவல் பெண்களின் பெருமையை, புனிதத்தை, தன்மானத்தை, வாழ்க்கைப் பிடிப்பை துணிச்சலுடன் எடுத்துக் காட்டுகிறது. பெண்கள் எந்தச் சூழலிலும் புனிதம் கெடாது வாழ முடியும் என்பதற்கு இது ஒரு இணையற்ற நாவல்.