மிதிலாவிலாஸ்/
மிதிலாவிலாஸ்
மிதிலாவிலாஸ்
Pages : 416

Credit : 35

Description :


      மிதிலா விலாஸ் தமிழ்க்குடும்பங்களில் விளங்கும் பாத்திரங்களைத் தமது கற்பனைத் திறமையால் அழியாத கதாபாத்திரங்களாக்கியிருக்கிறார் நாவலாசிரியர் லக்ஷ்மி. இந்த நாவலில் வரும் தேவகி சிறந்த படைப்பு. ஆரம்ப முதல் இறுதி வரை நமது அநுதாபத்துக்குரியவளாகத் தோன்றுகிறாள். மற்றொரு பாத்திரமாக கிரிஜா பெண் குலத்திற்கே ஓர் எச்சரிக்கையாக அமைகிறாள். மற்றும் மைதிலி, தர்மாம்பாள், பசுபதி அய்யர் போன்ற கதாபாத்திரங்களை நாம் மறக்கவே முடியாது.