சொந்தம்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
Pages : 224

Credit : 30

Description :


      சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான் அன்றாட குடும்ப நடப்புகளை, பிரச்சனைகளை ஏற்றத்தாழ்வுகளை கதைகளின் நிகழ்வுகளிலே சொல்லுவதிலே வல்லவர் திருமதி.ரமணிச்சந்திரன். இவரது நாவல்களைப் படிப்பதன் மூலம் அன்றாட வாழ்வில் நிகழும் குடும்பப் பிரச்சனைகளை எளிதாக தீர்க்க முடிகிறது என்று வாசகர்கள் கடிதம் எழுதுகிறார்கள்.