சோலைமலை
சோலைமலை இளவரசி
சோலைமலை இளவரசி
Pages : 158

Credit : 20

Description :


      சோலைமலை இளவரசி இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருகை தந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மாறநேந்தல் இளவரசனுக்கும் சோலை மலை இளவரசிக்கும் காதல் தோன்றுகிறது வெள்ளையர்களின் சூழ்ச்சியால் இளவரசன் கொல்லப்பட இளவரசியும் உயிர் துறக்கிறாள். 1942 கால கட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிடும் குமாரலிங்கம் தான் முன்பிறவியில் மாறநேந்தல் இளவரசனாக இருந்ததாக கனவு காண்கிறாள். சோலை மலைப் பகுதியில் தான் காணும் மணியக்காரரின் மகள்தான் சோலைமலை இளவரசி என்பதை உணர்கிறான். பழைய சம்பவங்கள் மீண்டும் அப்படியே நடக்கின்றன. இவ்வாறு சரித்திர சம்பவங்களையும், சமூக நிகழ்வுகளையும் இணைத்து விறுவிறுப்பாக எடுதப்பட்ட எழுதப்பட்ட கதை இது.