நீர்
நீர் பிறக்குமுன்
நீர் பிறக்குமுன்
Pages : 86

Credit : 30

Description :


       நீர் பிறக்குமுன் தலித் மக்களின் தண்ணீருக்கான போராட்டம் நான் அன்றாடம் பார்க்க நேர்ந்த, அடிப்படை வசதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் அவல வாழ்வு, அதிகார வர்க்கத்தின் ஈவிரக்கமற்ற செயல்பாடுகளால் தினம்தினம் அரசு அலுவலகங்களிலிருந்து ஏமாற்றத்தின் வேதனையோடும் கண்ணீரோடும் படியிறங்கிப் போகும் மனிதர்களின் துயரச் சித்திரங்கள்.