ஞான
ஞான ஒளி
ஞான ஒளி
Pages : 105

Credit : 30

Description :


      ஞான ஒளி அந்தோணியும்,லாரன்ஸ் அடைக்கலம் பாதிரியாரின் வளர்ப்பு மகன்கள். இருவரில் அந்தோணி சிறு வயதிலிருந்தே முரட்டு சுபாவம் உள்ளவனாக வளர்கிறான். லாரன்ஸ் படித்து காவல்துறை பணியில் சேருகிறான். அந்தோணியின் மகள் ஒருவனை காதலிக்கிறாள். அது அந்தோணிக்குத் தெரிய வரும்போது முரடனாக மாறி அவனை கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். அந்தோணியின் மகள் காணாமல் போகிறாள். ஒரு கட்டத்தில் நாடு கடந்து சென்று யார் முகமும் பாராமல் சம்பாதித்து கோடீஸ்வரனாக அதே கிராமத்திற்கு வருகிறான். காணாமல் போன மகள் கிடைத்தாளா? நண்பன் லாரன்ஸ் நிலை என்ன? இவைகளை அறிந்துகொள்ள 60களில் நாடகமாக அரங்கேறி பின்னர் சிவாஜி கணேசன் மற்றும் மேஜர் சுந்தர் ராஜன் நடித்து திரைப்படமாக வெளிவந்த ஞான ஒளி கதை&வசனத்திற்குள் செல்லுங்கள்.