விடியலை
விடியலை நோக்கி
விடியலை நோக்கி
Pages : 216

Credit : 35

Description :


       விடியலை நோக்கி தன் பழைய நினைவுகள் எழுத்துருவம் பெறும் உற்சாகத்திலும் அதிசயத்திலும் உணர்ச்சிமயமான சில இடங்களில் பேபி தன்னை ஒரு மூன்றாவது மனுஷியாகவே எழுதியிருக்கிறாள். தொடர்ந்து எழுதும்படி ஊக்கமளித்த பிரபோத் குமார், பேபி எழுதியவற்றின் சில பகுதிகளைத் தமது நண்பர் ஒருவரிடம் கொடுத்தார். படித்து வியப்படைந்த நண்பர் அதைத் தமது பத்திரிகையில் வெளியிட, அது வாசகரிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.