ஒரு
ஒரு பார்வையில் சென்னன நகரம்
ஒரு பார்வையில் சென்னன நகரம்
Pages : 160

Credit : 30

Description :


      ஒரு பார்வையில் சென்னன நகரம் சென்னை தி.நகர் நடேசன் பூங்காவில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறேன். சென்னை நகரத்தில் அறுபது ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன். ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் வசித்து விடுவதாலேயே அந்த இடம் பற்றிய பல தகவல்கள் தெரிந்துவிடும். எனக்குத் தெரிந்தவற்றில் ஒரு பகுதியே இந்த நூல். அசோகமித்திரன்