லைப்
லைப் இஸ் பியூட்டிஃபுல்
லைப் இஸ் பியூட்டிஃபுல்
Pages : 202

Credit : 30

Description :


      லைப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை) ராபர்டோ பெனினி இத்தாலியில் உள்ள டஸ்கனியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை ஒரு விவசாயி, சில சமயம் தச்சனாகவும், கொத்தனாராகவும் வேலை செய்திருக்கிறார். தன் தந்தையின் அனுபவத்தைத் தான் லைப் இஸ் பியூட்டிஃபுல் படத்திற்கு அடிப்படையாகக் கொண்டுள்ளார்.