தாமுவின்
தாமுவின் ஒரு பிடி பிடிங்க! மற்றும் நளபாகம
தாமுவின் ஒரு பிடி பிடிங்க! மற்றும் நளபாகம
Pages : 196

Credit : 35

Description :


      தாமுவின் ஒரு பிடி பிடிங்க! மற்றும் நளபாகம் சமையல் என்பது விருப்பத்தையும் ஆர்வத்தையும் தூண்டும் ஒரு விறுவிறுப்பான கலை. இன்றைய வேகமான யுகத்தில் நம்மில் பலரும் சுவையான, சத்தான நம் பாரம்பரிய உணவு வகைகளை மறந்து, நாகரிகமான உணவு வகைகளைத் தேடும் நேரம் இது. பழைமையான நம் உணவு வகைகளை இந்தக் காலத்துக்கு ஏற்ப எளிய முறையில், உணவுப் பொருள்களில் உள்ள சத்துகள் கொஞ்சமும் குறையாமல் செய்யும் பலவித வகைகளும் இதில் இடம்பெற்று உள்ளன.