மாவீரன்
மாவீரன் அலெக்சாண்டர்
மாவீரன் அலெக்சாண்டர்
Pages : 304

Credit : 30

Description :


      மாவீரன் அலெக்சாண்டர் கிரேக்கத்தில், மாசிடோனியா நாட்டை ஆண்டு வந்த பிலிப் என்ற மன்னரின் மகன் அலெக்சாண்டர். அவர் கி.மு.356ஆம் ஆண்டில் பிறந்தார். சிறு வயதிலேயே சிறந்த வீரராகத் திகழ்ந்தார். குதிரை சவாரி செய்வதில் அவருக்கு நிகரில்லை என்று புகழ் பெற்றார். கிரேக்க நாட்டின் மாபெரும் சிந்தனையாளர் சாக்ரடீசின் சீடரான பிளேட்டோவின் சீடர் அரிஸ்டாட்டில், அலெக்சாண்டரின் ஆசிரியராக அமர்த்தப்பட்டார். அதனால், அலெக்சாண்டர் வீரராக மட்டு மின்றி, சிறந்த ராஜதந்திரியாகவும் நீதிமானாகவும் திகழ்ந்தார்.