என்
என் கேள்விக்கு என்ன பதில்?
என் கேள்விக்கு என்ன பதில்?
Pages : 188

Credit : 35

Description :


      என் கேள்விக்கு என்ன பதில்? இந்த புத்தகத்தில் அடங்கியவற்றில் ஒரு கேள்வி பதில் கேள்வி : நம்பிக்கையைப்பற்றி அழுத்தமான இரண்டு வரிகள் சொல்லுங்களேன்? பதில் : முறிந்த கைகளைக் கொண்டு உழைக்க முடியும். உடைந்த உள்ளத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது.