விளக்கம்
விளக்கம் ப்ளீஸ் விவேக்
விளக்கம் ப்ளீஸ் விவேக்
Pages : 174

Credit : 30

Description :


      விளக்கம் ப்ளீஸ் விவேக் கேள்வி பதில்கள் இந்த புத்தகத்தில் அடங்கியவற்றில் ஒரு கேள்வி பதில் கேள்வி : வளர்ந்த ஒரு மனிதனின் மூளை எவ்வளவு எடை இருக்கும்? எடை அதிகமாக இருந்தால் அறிவுத்திறன் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்களே, உண்மையா விவேக் ஸார்? பதில் : வளர்ந்த ஒரு மனிதனின் மூளை 1400 கிராமிலிருந்து 1800 கிராம் வரை இருக்கும். பெண்களுக்கு 100 கிராம் குறைவாக இருக்கும். மூளையின் எடைக்கும் அறிவுக்கும் சிறிதுகூட சம்பந்தம் கிடையாது அறிவு என்பது ஜீன்களைப் பொறுத்தது.