அர்த்தமுள்ள
அர்த்தமுள்ள அரட்டை
அர்த்தமுள்ள அரட்டை
Pages : 380

Credit : 35

Description :


       அர்த்தமுள்ள அரட்டை இந்த அர்த்தமுள்ள அரட்டை தொகுப்பு ராஜேஷ்குமாரின் இன்னொரு முகத்தை காட்டுகிறது. பயன்உள்ள செய்திகளை வெகு சுவையாக நேர்த்தியுடன் உரையாடல் வடிவில் தந்திருக்கும் பாங்கு அற்புதமானது. ரூபலா, வழவேக் குடும்பத்தில் சந்தேகக் கடல் சங்கீதா புகுந்து கேட்கும் கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக அளிக்கப்படும் விளக்கங்கள் வாசகர்களின் அறிவை மேம்படுத்துபவை.