சித்தர்கள்
சித்தர்கள் பித்தர்களா!
சித்தர்கள் பித்தர்களா!
Pages : 273

Credit : 30

Description :


       சித்தர்கள் பித்தர்களா! சித்தர்கள் பித்தர்களா? என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் உங்களுக்கு வரும் முதல் சந்தேகம். இது ராஜேஷ்குமார் எழுதிய புத்தகம்தானா. இல்லை வேறு யாராவது எழுதியதா? நான் ஒரு க்ரைம் நாவலாசிரியனாக இருந்தாலும் மனதளவில் நான் ஒரு ஆன்மிகவாதி! இறை சக்தி இல்லாமல் இந்த உலகம் இயங்காது என்று நம்புபவன். நான் ஆன்மிக நூல்களையும் விரும்பிப் படிப்பவன் அப்படிப் படித்த போதுதான் சித்தரகளையும் படிக்க நேர்ந்தது. சித்தர்கள் என்றாலே அவர்கள் மாயாவிகள் என்றும், மனம் போன போக்கில் திரிபவர்கள் என்றும் இன்னும் பலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் அது உண்மையல்ல.