நின்னைச்
நின்னைச் சரணடைந்தேன்
நின்னைச் சரணடைந்தேன்
Pages : 243

Credit : 30

Description :


      நின்னைச் சரணடைந்தேன் எழுத்து என்பது வரம் இந்த வரத்தை இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிறான். இந்த நாவல் தொடராக வந்த காலத்தில் இது பெரும்பான்மையோரால் படிக்கப்பட்டு எனக்கு பாராட்டுக்களை குவித்தது. பாலசந்தரின் திரைப்படம் பார்த்த திருப்தி கிடைத்தது என்று பாராட்டி எனக்கு வந்த கடிதங்கள் நிறைய இந்நாவலின் பாத்திரப்படைப்புகள் படைப்பாளி என்ற முறையில் எனக்கு நிறைவைத் தந்திருக்கிறது. வித்யா சுபரமணியம்