உன்னிடம்
உன்னிடம் மயங்குகிறேன்
உன்னிடம் மயங்குகிறேன்
Pages : 254

Credit : 30

Description :


      உன்னிடம் மயங்குகிறேன் திருமதி வித்யா சுப்ரமணியம் அவர்களின் எழுத்து ஒரு இதமான நீரோடை பெரிய பிரமிப்புகள் இதில் ஏற்படாது. தத்துவ அலைகள் எகிறாது. ஓடுகின்ற நீரோடையைப் பார்த்துக் கொண்டேயிருக்கிற சுகம் போல், அப்படிப் பார்க்கும்போது எல்லாமே மறந்து மனசு நீரோடையாகவே மாறி விடுவது போல் ஒரு கதைச் சுகம் இதில் இருக்கும். பாலகுமாரன்