மகாதேவ
மகாதேவ ரகசியம்
மகாதேவ ரகசியம்
Pages : 284

Credit : 30

Description :


      மகாதேவ ரகசியம் மனித வாழ்க்கையிலும் ஆயிரம் அழுத்தங்கள். அவனுக்கு சன்னதியில்தான் மனது லேசாகிறது. அவரிடம்தான் குறைகளைச் சொல்லி அழ முடிகிறது. கடவுள் கல்லாக இருப்பது அவனுக்குப் பிடித்திருக்கிறது. அவரே ஒரு ஜீவனாக கண்ணுக்குத் தெரிந்தால் இவ்வளவு தூரம் அவன் இறையை விரும்புவானா என்றெல்லாம் நானும் யோசிக்கிறேன். இந்திரா சௌந்தர்ராஜன்