என்
என் நாடு என் மக்கள் உன் ரத்தம்!
என் நாடு என் மக்கள் உன் ரத்தம்!
Pages : 122

Credit : 30

Description :


      என் நாடு என் மக்கள் உன் ரத்தம்! விசாரணைக்கு அப்பாவோடு நானும் வருவேன் என்று அடம் பிடித்தான் மகன். வந்தர்களுக்குக் கோபம் பொங்கியது. கால்கள் உடைக்கப்பட்டு தீய்ந்த நிலையில் அப்பா, மகன் இருவர் உடல்களும் மரம் ஒன்றில் தொங்கின.