ஓடாதே/
ஓடாதே
ஓடாதே
Pages : 116

Credit : 30

Description :


      ஓடாதே வாழ்வில் நாம் எதற்கு ஓடுகிறோம் என்பது தெரியாமலேயே ஓடிக் கொண்டிருக்கிறோம். நின்று யோசித்தால் கரணம் தெரியாது. துரத்தி யாரை கேட்டால் ' எனக்கு தெரியாது, நீ ஓடுகிறாய், நான் துரத்துகிறேன்'''' என்பார்.இந்த வெட்டி ஓட்டத்தை ஒரு த்ரில்லர் முறையில் சொல்ல முயன்றேன். சுஜாதா