பெண்
பெண் இயந்திரம்
பெண் இயந்திரம்
Pages : 128

Credit : 30

Description :


      பெண் இயந்திரம் இதை இப்பொது படிக்கும் வாசகர்களுக்கு ஒரு முன் குறிப்பு. இதில் வரும் கம்ப்யூட்டர் விஷயங்கள் கொஞ்சம் பழசானவை. இப்பொழுதெல்லம் இதில் சில சாதனங்கள் பல வழகொழிந்து போயிருக்கின்றன.ஆனால் கதையின் முக்கியம் உணர்சிகள், துரோகம், காதல் போன்றவை இன்னும் வழக்கொழியவில்லை. சுஜாதா