மூன்றுநாள்
மூன்றுநாள் சொர்க்கம்
மூன்றுநாள் சொர்க்கம்
Pages : 95

Credit : 30

Description :


      மூன்றுநாள் சொர்க்கம் இந்தக் கதைகளை எழுதுவதில் தனிப்பட்ட தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள் சகட்டு மேனிக்கு கதைகள் படைத்தது நிறைய சம்பாதித்தார்கள், கொட்டிவாக்கம், நீலாங்கரை, போன்ற பகுதிகளில் நிலம் வாங்கி வீடு கட்டிக் கொண்டார்கள். பிள்ளைகளுக்கு இன்ஜினியரிங் , பெண்களுக்கு கல்யாணம் செய்தார்கள், இவை எல்லாம் நன்மைகள். தீமை எழுத்தின் தரம் நீர்க்கடிக்கப்பட்டு க்ரைம், காதல் என்று இரண்டே இரண்டு வகையாகப் பிரித்து ஒரு முறை படித்து விட்டு தூக்கி எறியப்படும் நாவல்கள் குவிந்தன. இந்த விளையாட்டில் நானும் கலந்து கொண்டு சுமார் பதினைந்து நாவல்கள் எழுதினேன். கணேஷ் வசந்த் தோன்றும் நாவல்களாக கதைகளை எழுதுவதில் எனக்கு சௌகரியமாக இருந்தது . கதையாம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் பண்ணிகொள்ள முடியாததால் இந்த ஆட்டதைவிட்டு விலக நேரிட்டது. சுஜாதா