6961/
6961
6961
Pages : 92

Credit : 30

Description :


      6961 நான் கணையாழிக்கு எழுதும் கதை என்பதற்காக உபரியாக நெற்றியை சுருக்கிக் கொண்டு இன்டலெக்சுவலாக யோசித்து பிரயத்தனம் எதுவும் செய்யவில்லை. மற்ற பத்திரிகைகளில் எழுதுவது போல்தான் எழுதினேன். கணையாழிக்கு ஒரு பேனா, குமுதத்திற்கு ஒரு பேனா என்பது என் வழக்கமில்லை.