தேர்ந்தெடுத்த
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - II
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - II
Pages : 215

Credit : 30

Description :


      தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - II சிறுகதை எனக்குப்பிடித்த வடிவம். என்னை எழுதத் துண்டியதே ஆங்கிலத்திலும் தமிழிலும் சில நல்ல சிறுகதைகளைப் படித்த விளைவுதான். குறிப்பாக ஜானகிராமன், புதுமை பித்தன், கு.ப.ரா., லா.ச.ரா.,தேவன், கல்கி, எஸ்.வி.வி., போன்றவர்களின் கதைகளை விரும்பி படித்தேன். நாமும் எழுதலாமே என்கின்ற ஆவலை அவை தூண்டின. சுஜாதா