பாண்டியன்
பாண்டியன் மகள்
பாண்டியன் மகள்
Pages : 105

Credit : 35

Description :


       பாண்டியன் மகள் சோழ நாடு சோறுடைத்து என்பது முதுமொழி. விஷ்வக்ஸேனனோ சோழ நாடு வீரமுடைத்து என்று தம் கருத்தை நிலைநாட்டடி முயற்சிக்கிறார். தனது அறிமுக உரையில் இது தன்னுடைய முதல் சரித்திரக் கதை முயற்சி என்கிறார். ஆனால் பல படைப்புகளை நெய்த ஆழ்ந்த அனுபவ சாறின் சுவையாக இனிக்கிறது விஷ்வக்ஸேனனின் பாண்டியன் மகள் வரலாற்றுப் புதினம்!