திருமணப்பேறு
திருமணப்பேறு அருளும் திருப்பாவை
திருமணப்பேறு அருளும் திருப்பாவை
Pages : 98

Credit : 30

Description :


      திருமணப்பேறு அருளும் திருப்பாவை அமுதத் தமிழில் தொடுக்கப்பட்ட திருப்பாவையின் முப்பது பாசுரங்களும், நாச்சியார் திருமொழியில் வாராணமாயிரம் எனத் தொடங்கும் பத்துப் பாசுரங்களும், காஷ்யபனின் எளிமையான உரையுடனும், ஜெ.பி.யின் அழகான ஓவியங்களுடனும் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. இந்நூலை வாசிப்பவர் அனைவருக்கும் ஆண்டாளுக்குக் கிடைத்த அதே பேறு கிட்ட அரங்கனை உளமார வேண்டுகிறோம்!