என்னைப்
என்னைப் போல் வேறொருவன்
என்னைப் போல் வேறொருவன்
Pages : 82

Credit : 30

Description :


      என்னைப் போல் வேறொருவன் இந்த புத்தகத்தில் அடங்கிய ஒருகவிதை விரலும் வீணையும் விரல் தொட்டவுடன் வீணை உயிர் பெறும் விரல் அமுதால் வீணை அழும் விரல் சிரித்தால் வீணை சிரிக்கும் அக்கணம் விரல் வீணையின் உயிராகும் வீணை விரலின் உணர்வாகும் மனிதனுள் அகம் புறம் என்பது இதயமும் முகமும் சொல்லப் போனால் விரலுக்கும் வீணைக்கும் இதயத்திற்கும் முகத்திற்கும் வித்தியாசமென்பதில்லை