பொன்னியின்
பொன்னியின் செல்வன்-2
பொன்னியின் செல்வன்-2
Pages : 436

Credit : 10

Description :


      பொன்னியின் செல்வன் (பாகம் -2). இரண்டாம் பாகத்தில் அருள்மொழிவர்மரை இலங்கையிலிருந்து அழைத்துவர வந்தியத்தேவனும் பார்த்திபேந்திரனும் முயற்சிசெய்ய,அவர் தமிழ்நாடு திரும்பக்கூடாது என்று ஒரு முதன்மந்திரி தூதனுப்ப,பாண்டியர்களின் ஆபத்துதவிகள் அருள்மொழியைக் கொலைசெய்யமுயற்சிக்க, இயற்கைகூட சுழற்காற்று அனுப்ப யார் தரப்பு வென்றது?