பொன்னியின்
பொன்னியின் செல்வன் (பாகம் -3)
பொன்னியின் செல்வன் (பாகம் -3)
Pages : 413

Credit : 10

Description :


      பொன்னியின் செல்வன் (பாகம் -3) கொலைவாள் - வீரபாண்டியனின் தலைகொண்ட ஆதித்த கரிகாலரின் உயிரை எடுக்க கொல்லுப்பட்டரையி்ல் தயாரானது கொலைவாள்! - சோழ சாம்ராஜ்யத்தை வீழ்த்திவிட்டு பாண்டிய சாம்ராஜ்யத்தை நிறுவ நடுக்காட்டில் நடந்தது பட்டாபிஷேகம்! - இளவரசர் அருள்மொழிவர்மரோ கடும் விஷக் காய்ச்சலில் படுத்த படுக்கை! அவரைக் கடல் கொண்டு விட்டதாக நாடெங்கும் அமளி! - பழுவூர் இளைய ராணி ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததில் என்ன சதி இருக்க முடியும்?