நிலவே
நிலவே முகம்காட்டு
நிலவே முகம்காட்டு
Pages : 342

Credit : 35

Description :


      நிலவே முகம்காட்டு கதையின் நாயகன் தன் காதல் நிறைவேறாது என்று தெரிந்ததும் நடத்தும் கனவுக் குடித்தனம்தான் அவனது காதலின் சிறப்பு தொடங்கும்போது வெகு சாதாரணமாக இருந்த இந்த நாவல் என்னை ஒரு மாதிரி ஆளத் தொடங்கிவிட்டது. எழுத எழுத அதற்குள் ஐக்கியமாகி என்னை மறந்து எமுதிய நாவல் இது. தேவிபாலா