நாளைக்கும்
நாளைக்கும் நிலவு வரும்
நாளைக்கும் நிலவு வரும்
Pages : 259

Credit : 30

Description :


       நாளைக்கும் நிலவு வரும் இன்றைக்கு நம் வாழ்வு இருட்டாக இருந்தாலும் நாளைக்கு நமக்கு வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தால் நிச்சயம் வாழ்வின் சோதனைகளை வென்றுவிட முடியும் என்று வாழ்ந்து காட்டுகிறாள் நாளைக்கும் நிலவு வரும் நாயகி.