இலக்கியங்களில்
இலக்கியங்களில் திருநீறு
இலக்கியங்களில் திருநீறு
Pages : 106

Credit : 30

Description :


      இலக்கியங்களில் திருநீறு சைவ சமய சம்பிரதாயங்களில் திருநீறு அணிவது முதன்மை பெற்றுத் திகழ்கிறது. எவ்வாறு பசுஞ்சாணம்- சாம்பலாகி திருநீராகி நறுமணம் பெறுகிறது? மந்திரங்கள் ஓதப்பெற்ற திருநீற்றில் எவ்வாறு தெய்வ அருள் பரவுகிறது? அந்தத் திருநீற்றை பக்தர்கள் பக்தியோடு தங்களது நெற்றியிலும் உடலிலும் பூசுகின்றபோது அவர்களது உடலெங்கும் தெய்வ அருள் வியாபிக்கிறது என்பதை இலக்கியச் சான்றுகளுடன் விளக்கி இருக்கிறார் நூலின் ஆசிரியர்.