ஒவ்வொரு
ஒவ்வொரு அணுவும் ஒரு அகிலம்
ஒவ்வொரு அணுவும் ஒரு அகிலம்
Pages : 87

Credit : 30

Description :


      ஒவ்வொரு அணுவும் ஒரு அகிலம் (கவிதைத் தொகுப்பு) உலக நலம் விரும்பிகளில் இவர் ஒரு இயல்பு மேதை! முத்தொளி வீசும் ஜெயரவியின் சிந்தனை பிடித்துக் கொண்டது சீர்மிகு பாதை, தனிமுறையில் சிந்தித்து, சிந்தனை சிற்பங்களைச் செதுக்கும் ஆற்றல் தந்தாள் கலைக்கோதை!! இனிய சுவை உள்ள இவர்தம் இப்புதுப்படைப்பின் ஓரோ கருத்து மலரும் தருகிறது சிறந்த தூதை. கலைமாமணி டாக்டர் பி.பீ.ஸ்ரீநிவாஸ் திரைப்பட பின்னணிப்பாடகர்