சமுத்ர
சமுத்ர கோஷம்
சமுத்ர கோஷம்
Pages : 448

Credit : 35

Description :


      சமுத்ர கோஷம் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பார்புகழ் அரசாட்சி செய்த பல்லவர்களில் மிகச்சிறந்த மன்னர்களாய் ஒளிர்ந்த மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், ராஜசிம்மன் ஆகியோர் வரிசையில் நான்காவதாக இடம் பெறும் இரண்டாம் நந்திவர்மனே இக்கதையின் நாயகன்.