வேள்வித்
வேள்வித் தூண்
வேள்வித் தூண்
Pages : 482

Credit : 35

Description :


      வேள்வித் தூண் இத்தகைய சிறப்பு வாய்ந்த வேள்வித் தூண்கள் அப்போது தொண்டை மண்டலமான அருவா நாட்டை ஆண்ட குறும்பர்கள் என்னும் காட்டுவாசிகளால் பராமரிக்கப்படாமல் இருண்டு கி்டந்தபோது தொண்டைமான் இளந்திரையன் கொதித்தெழுந்து அக்குறும்பர்களை விரட்டி வேள்வித் தூண்களை பிரகாசப்படுத்தி தீபமேற்றி நல்லாட்சியை நிறுவினான்.