இணையதளம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி!
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி!
Pages : 97

Credit : 30

Description :


      இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி! இணையதளம் மூலம் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்பதைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் இதுதான் என்று நான் சொல்ல மாட்டேன். ஏற்கனவே பல நூறு பேர், பல நூறு வழிகளை, பல்வேறு ஊடகங்கள் மூலமாக, எடுத்துச் சொன்னது தான். ஆனால் எப்போதுமே ஒரு வி.யத்தை ஏட்டளவில் படிப்பதற்கும், செயல்முறையில் அதனை வழிநடத்தி வெற்றி காண்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அந்த வகையில் இந்த நூலில் நான் எடுத்துச் சொல்பவை அனைத்தும், நான் ஏற்கெனவே புத்தகங்களில் படித்தும், இணையத்தில் தேடியும், இத்துறையில் அனுபவமிக்க பலர் சொல்லக் கேட்டும் அறிந்தவற்றை, நானே சொந்தமாக செயல்படுத்தி வெற்றி கண்டதையே எடுத்துக் கூற உள்ளேன்.