உங்கள்
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
Pages : 96

Credit : 30

Description :


      உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் சுமார் 10 வருடங்களுக்கு முன் நானும் உங்களைப் போல் தான் சொந்தமாக இணையதளம் துவங்கி அதனை வடிவமைக்கத் துவங்கி இருந்தேன். இப்போது இருப்பது போன்ற வசதிகள் அப்போது கிடையாது. இணைய இணைப்பு கூட மிகவும் மெதுவாகத்தான் இருக்கும். அந்த நாளில் நான் எதிர்கொண்ட சவால்கள், பிரச்சனைகள், க.டங்கள் போன்றவை தான் எனக்கு இந்த நூலை எழுத மிகவும் உறுதுணையாக இருந்தன என்று சொன்னால் மிகையாகாது.