சிந்து
சிந்து நதியிலிருந்து காவேரிநதிவரை
சிந்து நதியிலிருந்து காவேரிநதிவரை
Pages : 368

Credit : 35

Description :


      சிந்து நதியிலிருந்து காவேரிநதிவரை பல நூலகங்களுக்குச் சென்று பார்த்து போது வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் 5% அளவுக்குத்தான் வாசகர்கள் படித்து உள்ளார்கள் என்பதை அறிந்தேன். ஒரு நாட்டின் வரலாற்றை இளைய சமுதாயம் அறிய வேண்டும். நம் நாட்டின் வரலாற்றை பள்ளி பருவத்தில் படித்து அதோடு மறந்து விடுகிறார்கள், இளைய சமுதாயத்தினர். சிந்து வெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப் பட்ட பல விவரங்களை கவர்ச்சியான கதைகளாக ஆக்கி உள்ளேன் பின் அதிலிருந்து தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வரை முடித்துள்ளேன். எஸ்.குருபிரசாத்தின்