பேரப்
பேரப் பிள்ளை
பேரப் பிள்ளை
Pages : 340

Credit : 35

Description :


      பேரப் பிள்ளை வெளியுலகமே என்ன வென்று தெரியாமல் நாலு சுவருக்குள்ளேயே வாழ்ந்த அம்முப்பாட்டி தன் பேரனுடைய அன்புக்கும், வற்புறுத்தலுக்கும் இணங்கி சினிமாவில் புகுந்து அப்பாட்டி செய்யும் சாகசங்கள் முழு நீளச் சினிமாப் படத்தையே பார்க்கும் அளவுக்கு கதையோட்டம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.