ஆத்மாவின்
ஆத்மாவின் ராகங்கள்
ஆத்மாவின் ராகங்கள்
Pages : 259

Credit : 30

Description :


      ஆத்மாவின் ராகங்கள் இது ஒரு காந்தீய சகாப்த நாவல் ஆனால் ஒன்றல்ல இரண்டு சகாப்தங்களை நீங்கள் இந்த நாவலில் சந்திக்கிறீர்கள். ஒரு தலைமுறையின் தேசபக்தர்கள் அனைவருமே இந்த நாவலின் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். உப்புச் சத்தியாக்கிரகத்திலிருந்து நேற்று வரை உள்ள நிலைமைகளினூடே இந்தக் கதை பாய்கிறது,வளர்கிறது, நிறைகிறது.