காவேரி
காவேரி நாடன்
காவேரி நாடன்
Pages : 268

Credit : 30

Description :


      காவேரி நாடன் பல்லவர்களைப் பற்றிய உண்மையான பார்வையாக இதில் ஆங்காங்கு பல செய்திகள் மிளிர்கின்றன. நாவலில் வரும் அற்புதமான மழைக் காதலியின் பெயர் தாரகை. தனது தோழியை காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையைநெடுமாறன் முன் வைக்கிறாள் தாரகை. அப்போது நெடுமாறன் சொல்கிறான் நீ நினைப்பது போல பல்லவர்கள் மோசமானவர்கள் அல்ல. பெண்மையை மென்மையாகப் போற்றுபவர்கள். பல்லவர்களால் கிஞ்சிற்றும் உனது தோழிக்கு தீங்கு வராது என்று சொல்கிறான்.