அந்தி
அந்தி மழைச் சாரல்
அந்தி மழைச் சாரல்
Pages : 269

Credit : 30

Description :


      அந்தி மழைச் சாரல் சென்னையில் நூறு பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளிக்கும் ஒரு தொழிற்சாலையைத் திறம்பட நடத்தி வருகிறாள் நந்திதா. உடல்நலம் குன்றியதால் அவள் ஓய்விற்காக குன்னூர் செல்கிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் நாயகன் ப்ரணேஷ் முன் ஹவுஸ்கீப்பர் வேடம் போட வேண்டிய நிர்பந்தம். பெண்களைப் பற்றி நல்ல எண்ணம் இல்லாத ப்ரணேஷ் அவளை எப்படி நடத்துகிறான். அவள் அதற்கு திரும்ப பதில் அடி எப்படிக் கொடுக்கிறாள் என்பதே கதை. லட்சுமி சுதா