வைகையின்
வைகையின் மைந்தன்
வைகையின் மைந்தன்
Pages : 220

Credit : 30

Description :


      வைகையின் மைந்தன் தடை ஏற்படாத நடை, அளவான வர்ணனை, கதைப் போக்குக்கு உதவுகின்றன. தேவையில்லாமல் ஒரு கதைப் பாத்திரத்தையும் அவர் படைக்கவில்லை. திரு.முகிலன் போன்ற வரலாற்றுப் புதினப் படைப்பிலக்கிய எழுத்தாளர்களால் தமிழகத்தின் பெருமை உலகுக்குத் தெரிய வரும் என்பதில் ஐயமில்லை. கலைமாமணி விக்கிரமன்