பொன்னியின்
பொன்னியின் செல்வன் (பாகம் -4)
பொன்னியின் செல்வன் (பாகம் -4)
Pages : 368

Credit : 10

Description :


      மக்களின் உயிரைக் காப்பாற்ற மதுராந்தகனுக்கே மகுடம் சூட்ட சுந்தர சோழர் முடிவு! ஆதித்த கரிகாலனை கொலை செய்ய அரண்மனைக்குள்ளேயே சதித்திட்டம! அவர் உயிரைக் காப்பாற்ற நிழலாய் தொடரும் வந்தியத்தேவன்! சுந்தரசோழசக்கரவர்த்தியை கொலை செய்ய பாதாள நிலவறையி்ல் பதுங்கிய சதிகாரன்! அவர் உயிரைக் காப்பாற்ற தன் உயிரையும் கொடுக்கச் சித்தமாய் ஊமைராணி!