சிவமயம்
சிவமயம் பாகம் - 1
சிவமயம் பாகம் - 1
Pages : 258

Credit : 30

Description :


      சிவமயம் மொத்தம் மூன்று பாகங்கள் முதல் பாகத்தில் அடங்கியவை சிவமயம் பாகம் - 1 என் ஆன்மீக வேட்டையாலும் இறைவன் திருஉள்ளத்தாலும் உருவான சிவமயம் எனும் இந்த ஆன்மீக மர்மப் புதினத்தை பல ஆன்மீக செய்திகளோடு கேள்விகளும் அதற்கான பதில்களுமாய் விளங்கிடும் ஒரு புதுமையான வடிவமைப்பு கொண்ட இந்த நூலை அற்பணிப்பதில் நான் பெரிதும் மகிழ்கிறேன். இந்திரா சௌந்தர்ராஜன்