தமிழக
தமிழக அரசியல் - வார இதழ்
தமிழக அரசியல் - வார இதழ்
Pages : 49

Credit : 10

Description :


      தமிழக அரசியல் - வார இதழ் 26-07-2013 * கள்ளழகர் கவிழ்ந்ததால் ஆட்சிக்கு ஆபத்தா! அதிர்ச்சியில் மதுரை! * நேருவை தாக்க முயற்சி! திருச்சி தி.மு.க.வில் வெடித்த மோதல்! * தொடரும் பி.ஜே.பி நிர்வாகிகள் கொலை... உளவுத் துறையின் உறக்கம் களையுமா! * தி.மு.க.வின் தேர்தல் நிதி கறுப்புப் பணம்தான்! தஞ்சையில் பரிதி போட்ட குண்டு! * ஒரே மாவட்டத்தில் ஊருக்கு ஒரு சட்டமா!அலைபாயும் நாகை மாவட்ட மக்கள்! * சிலையில் சாதிப்பெயர் வேண்டும்! சிலிர்த்தெழும் குமரி நாடார்கள்! * எங்கே போனார் எம்.பி!ரித்தீஷை தேடும் அறந்தாங்கி மக்கள்!